நெல்சன் மண்டேலாவின் இளைய மகள் ஜிண்ட்ஸி மண்டேலா காலமானார் Jul 13, 2020 4241 நெல்சன் மண்டேலாவின் மகளும் டென்மார்க்கின் தென்னாப்பிரிக்க தூதருமான ஜிண்ட்ஸி மண்டேலா காலமானார். தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரான நெல்சன் மண்டேலாவின் இளைய மகள் ஜிண்ட்ஸி மண்டேலா, தென்னாப்ப...